தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியாம்- இரண்டாம் நிலை சிறப்பு காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கு 07-7-2022 முதல் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது
இணையம் வழியாக விண்ணப்பம் துவங்கும் நாள் : 07-07-2022
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.08.2022
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 31 முடிய
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போருக்கு 20% பணியிடங்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஒதுக்கம்ப்படும்.
POLICE
PC – 2022
ONLINE APPLICATION START
07-07-2022
·
10 –
MARKSHEET
·
COMMUNITY
CERTIFICATE
·
AADHAR CARD
·
PSTM
CERTIFICATE
மேலும் விவரங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf
விண்ணப்பிக்கும் இணையதள முகவரி கிளிக் செய்யவும்
0 கருத்துகள்