தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரிக்கான ஆன்லைன் அட்மிசன் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது 2022-23 இளநிலை மாணவியர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் 22.06.2022 முதல் 08.07.2022 வரை

 

பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரிக்கான ஆன்லைன் அட்மிசன் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

இளநிலை மாணவியர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் 22.06.2022 முதல் 08.07.2022 வரை


அனைவரும் விரைந்து பதிவு செய்து பயன்பெறுங்கள்.
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்,
1. மொபைல் நம்பர்
2. ஈமெயில் ஐடி
3. ஆதார் அட்டை
4. சாதிச்சான்றிதழ்
5. மதிப்பெண் சான்றிதழ் 
6. புகைப்படம்

மேலும் தகவலுக்கு கல்லூரியின் இணையதள முகவரியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.....


For Admission Enquiry : 9380920577
9442461690 , 9865555523 , 9790475737

Enquiry Time : 9.00 AM - 5.45 PM






கருத்துரையிடுக

0 கருத்துகள்