தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருச்செந்தூர்

இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வயது வரம்பு 18 முதல் 35 வரை
கடைசி தேதி - 23-02-2021 மாலை 5மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பதவியின் பெயர் - அலுவலக உதவியாளர் - 15900 - 50400
பதவியின் பெயர் - இளநிலை மின் பொறியாளர் - 35600 - 112000
பதவியின் பெயர் - தட்டச்சர் - 18500 - 58600
பதவியின் பெயர் - பிளம்பர் - 15900 - 50400

இவ்வாறான 17 பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்குகிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்