NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II), 2021
யுபிஎஸ்சி அகில இந்திய அளவில் நடத்தும் ஆட்கள் சேர்க்கைக்கான தேர்வு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதற்கான இணையதளமான https://upsconline.nic.in/mainmenu2.php சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மொத்த பணியிடங்கள் : 400
National Defence Academy - 370 to include 208 for Army, 42 for Navy and 120 for Air Force (including 28 for ground Duties)
Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 30
அறிவிப்பு வெளியான நாள் : DATED 09.06.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.06.2021
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு
தேர்வு முறை : OMR சீட் முறையில் தேர்வு நடைபெறும்
தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். (Negative Mark System)
0 கருத்துகள்