தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
2019-2020–ஆம் ஆண்டிற்கான கால்நடை உதவி மருத்துவர்
பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
மேற்காணும்
பதவிக்கான நேர்முகத்தேர்வு 04-01-2021 முதல் 29-01-2021 வரை
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசால் 28-01-2021 அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால்
29-01-2021 மற்றும் 30.01.2021
ஆகிய நாட்களுக்கு மற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அழைப்பாணை விவரம் (Notice of Interview) தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் மட்டும், மேற்படி தேர்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் மேற்படி தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து (tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 கருத்துகள்