தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

Recruitment of counselor in Annai Sathya children home - Pudukotai

Recruitment of counselor in Annai Sathya children home

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

கல்வித்தகுதி - உளவியல் (physhology) மற்றும் ஆற்றுப்படுத்துதலில் (Counselling) முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பூதியம் - ஒரு அமர்விற்கு ரூ.1000/- வீதம்
பணியிடங்கள் - 3 (ஒரு பெண்)
கடைசி தேதி 15-02-2021

மேலும் விவரங்களுக்கு க கிளிக்

விண்ணப்பம் Click here to download

கருத்துரையிடுக

0 கருத்துகள்