இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமநாதபுரம் கோயில் நிர்வாகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
வயது வரம்பு 18 முதல் 35 வரை
கடைசி தேதி - 23-02-2021 மாலை 5மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பதவியின் பெயர் - கணிணி இயக்குநர் - Level 22 18500 - 58600
பதவியின் பெயர் - தட்டச்சர் - Level 22 18500 - 58600
பதவியின் பெயர் - நாதஸ்வரம் - Level 25 19500 - 6200
பதவியின் பெயர் - ஜிப் / கார் ஓட்டுனர் - Level 22 18500 - 58600
இவ்வாறான 15 பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்குகிளிக் செய்யவும்
0 கருத்துகள்