பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் ஜீன் மாதம் வரை நீட்டிப்பு
ஏப்ரல் மாதம் 31-ஆம் நாள் கடைசி தேதி என்ற அறித்த நிலையில் கொரோனோ காரணமாக மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இன்னும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இணைத்துக்கொள்ளவும். அதற்கான இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
இணையதள முகவரி
விண்ணப்பிக்க அணுகவும்:
- ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
- ஆர்.எம்.கே.நகர்
- புது தாராபுரம் ரோடு,பழனி.
0 கருத்துகள்