தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

கல்வி நிறுவனங்கள் கட்டிட அனுமதி (DTCP) பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04-04-2021

கல்வி நிறுவனங்கள் கட்டிட அனுமதி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04-04-2021

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

விண்ணப்பிக்க தேவையான ஆவனங்கள்

  • 1. கல்வி நிறுவன அங்கீகார ஆவணம்
  • 2. பத்திரம் & வில்லங்க சான்று
  • 3. பட்டா
  • 4. FMB
  • 5. கட்டிட வரைபடம்
  • 6. கட்டிடத்தின் அளவு மற்றும் மொத்த அளவுகள்
  • 7. Surveyor Information and Engineer information
  • விண்ணப்பிக்கும்போது கைபேசியை வைத்துக்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட இணையதளம் சென்று பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் அங்கீகார சான்று, சர்வே எண், இடத்தின் வரைபடம், வில்லங்க சான்று பட்டா, கட்டிட அனுமதி வரைபடம் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் கட்டிடத்தின் அளவுகளை பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும். பின்னர் பணம் செலுத்த வேண்டும். சதுரடிக்கு ரூ. 7.50 வீதம் மொத்த சதுரடிக்கு பணம் செலுத்தியவுடன், விண்ணப்பத்தை நகல் எடுத்துக்கொண்டு அதற்க்கான அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களின் நகலையும் சமர்பிக்க வேண்டும்.

    நன்றி....

    விண்ணப்பிக்க அணுகவும்:

    • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
    • ஆர்.எம்.கே.நகர்
    • புது தாராபுரம் ரோடு,பழனி.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்