தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

டிப்ளமோ-சிவில் மற்றும் எலெக்ட்ரிகல் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு - கடைசி தேதி 14-04-2021

டிப்ளமோ-சிவில் மற்றும் எலெக்ட்ரிகல் படித்தவரா நீங்கள் உங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் NBCC INDIA LIMITED

பதவியின் பெயர்

  • 1.சைட் இன்ஸ்பெக்டர் (சிவில்) - 80 பேர் -(UR-33 - OBC-21- SC-12 ST-06- EWS-08)
  • 2.சைட் இன்ஸ்பெக்டர் (எலெக்ட்ரிகல்) - 40 பேர் -(UR-16 - OBC-11- SC-06 ST-03- EWS-04)
  • கல்வித்தகுதி

    1. சைட் இன்ஸ்பெக்டர் (சிவில்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கவனிக்க வேண்டியது. சிவில் இன்ஜினியரிங்க் பிரிவில் டிப்ளமோ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்திருத்தல் வேண்டும். மேலும் 60% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். SC/ST பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம். மேலும் நான்கு வருடம் கட்டுமான தொழிலில் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

    2. சைட் இன்ஸ்பெக்டர் (எலக்ட்ரிகல்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கவனிக்க வேண்டியது. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்க் பிரிவில் டிப்ளமோ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்திருத்தல் வேண்டும். மேலும் 60% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். SC/ST பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம். மேலும் நான்கு வருடம் எலெக்ட்ரிகல் துறையில் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

    வயது வரம்பு 35 வயது

    சம்பளம் 31,000/மாதம்

    தேர்வு செய்யும் முறை

  • 1. கணிணி வழித்தேர்வு
  • 2. கல்விச்சான்றிதழ் சரிப்பார்ப்பு
  • விண்ணப்பக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.500, SC/ST, PwD, Departmental candidates-கட்டணம் ஏதும் இல்லை.

    நிறுவனத்தின் அறிவிப்பு

    விண்ணப்பிக்கும் இணையதள் முகவரி

    விண்ணப்பிக்க கடைசி தேதி 14-04-2021

    விண்ணப்பிக்க அணுகவும்:

    • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
    • ஆர்.எம்.கே.நகர்
    • புது தாராபுரம் ரோடு,பழனி.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்