தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

ARMY RECRUITMENT RALLY AT ARIGNAR SPORTS STADIUM NAGERCOIL(KANNIYAKUMARI) - SEPTEMBER 15-30

ARMY RECRUITMENT RALLY AT ARIGNAR SPORTS STADIUM NAGERCOIL(KANNIYAKUMARI)

பின்வரும் பதினாறு மாவட்டங்களை சார்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.

1. திருச்சி
2. கரூர்
3. பெரம்பளூர்
4. அரியலூர்
5. தஞ்சாவூர்
6. புதுகோட்டை
7. திருவாரூர்
8. நாகபட்டினம்
9. சிவகங்கை
10. ராமநாதபுரம்
11. விருதுநகர்
12. தென்காசி
13. தூத்துக்குடி
14. கன்னியாகுமரி
15. மயிலாடுதுறை
16. காரைக்கால்

தேர்வு நடைபெறும் தேதி : செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரை மட்டுமே..

இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.>
ேலும் விவரங்களுக்கு
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்