தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் - தற்காலிக வேலைவாய்ப்பு - காலிப்பணியிடம் -2
காலிப்பணியிடம்
1. Project Coordinator - Ph.D in science with 3 years of experience
2. Project Assistant - MCA / Post Graduate in Science
ஊதியம்
1. Project Coordinator - ரூ.55,000/-
2. Project Assistant - ரூ.22,000/-
இது முற்றிலும் தற்காலிகப்பணியிடம் மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் 27-05-2021 மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
The Member Secretary
Tamilandu State Council for Science and Technology
0 கருத்துகள்