தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

UPSC Exam 2021 - யுபிஎஸ்சி தேர்வு பற்றிய சில குறிப்புகள் மற்றும் பதவிகள்

இன்னும் சில தினங்கள் மட்டும் பதிவு செய்ய காலம் கொடுக்கப்பட்டுள்ள அகில இந்திய அளவிலான யுபிஎஸ்சி தேர்வு பற்றிய சில குறிப்புகள்:


எவ்வாறு பதிவு செய்வது?

யுபிஎஸ்சி பதிவு செய்ய விரும்புவர்கள் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் சென்று பதிவு செய்ய வேண்டும்


பதிவு செய்வதற்குமுன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை:

  • இதில் பார்ட்-1 மற்றும் பார்ட்-2 என்ற முறையில் பதிவு செய்ய வேண்டும்.
  • பார்ட்-1-ல் பெயர், முகவரி, ஆதார் எண், படிப்பு, தேர்வு எழுதும் மொழி போன்றவற்றையும், பார்ட்-2-ல் போட்டோ, கையொப்பம் ஆதார் கார்டு போன்றவற்றையும் பதிவு செய்தல் வேண்டும்.
  • 1. நீங்கள் டிகிரி முடித்திருக்க அல்லது கடைசி வருடம் பயில்பவராக இருத்தல் அவசியம்
  • 2. பதிவு செய்யும் போது உங்களுடைய ஆதார் கார்டு, போட்டோ மற்றும் கையொப்பம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஆதார் கார்டை ஸ்கேன் செய்து பிடிஎஃப் ஆக 300 கேபி-க்குள் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
  • போட்டோ மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து உயர்ம் 350 பிக்சல் அகலம் 350 பிக்சல் அளவுக்கு மேல் மாற்றி 50 கேபி- க்குள் வைத்துக்கொள்ளவும்.
  • தேர்வு மையம் தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றை தேர்ந்தெடுத்து அப்ளை செய்யவும்.
  • தேர்வு கட்டணம் SC வகுப்பினருக்கு இலவசம். இதர பிரிவினருக்கு ரூபாய் 100. பெண்களுக்கு இலவசம்.

  • யுபிஎஸ்சி தேர்வுகளின் பதவிகள் என்னென்ன?


    Categories of Services


    The participating services of CSE–2021 have been grouped into Technical and Non-Technical categories as shown below:


    A. TECHNICAL SERVICES :

    Following services are treated as Technical Services requiring special medical status in terms of vision, height, chest, chest expansion etc:-

    • 1) Indian Police Service (IPS), Group-‗A‘
    • 2) Indian Railway Protection Force Service (IRPFS), Group-‗A‘
    • 3) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group-‗B‘

    B. NON-TECHNICAL SERVICES :

    • 1) Indian Administrative Service (IAS), Group-‗A‘
    • 2) Indian Foreign Service (IFS) , Group-‗A‘
    • 3) Indian Audit & Accounts Service ( IA & AS) , Group-‗A‘
    • 4) Indian Civil Accounts Service (ICAS), Group-‗A‘
    • 5) Indian Corporate Law Service (ICLS), Group-‗A‘
    • 6) Indian Defence Accounts Service (IDAS), Group-‗A‘
    • 7) Indian Defence Estates Service (IDES), Group ‗A‘
    • 8) Indian Information Service (IIS), Group-‗A‘
    • 9) Indian Postal Service (IPoS), Group-‗A‘
    • 10) Indian Post & Telecommunication Accounts and Finance Service (IP & TAFS), Group ‗A‘
    • 11) Indian Revenue Service (Customs and Indirect Taxes) [IRS(C & IT)], Group-‗A‘
    • 12) Indian Revenue Service (Income Tax) [IRS (IT)], Group-‗A‘
    • 13) Indian Trade Service (ITS), Group- ‗A‘
    • 14) Armed Forces Headquarters (AFHQ) Civil Service, Group-‗B‘
    • 15) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group-‗B‘
    • 16) Pondicherry Civil Service (PONDICS), Group-‗B‘

    விரைந்து அனைவரும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    விண்ணப்பிக்க அணுகவும்:

    • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
    • ஆர்.எம்.கே.நகர்
    • புது தாராபுரம் ரோடு,பழனி.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்