அக்னிவீரர் ரேலி கோயமுத்தூர் பகுதியில் ஆட்சேர்ப்பு முகாம் -விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
ரேலி நடைபெறும் உத்தேச நாட்கள் : 20-Sep-2022 to 01-Oct-2022
கீழ்க்கண்ட மாவட்டத்தைச்சார்ந்தவர்கள் பதிவு செய்து பங்கேற்று பயன்பெறலாம்.
ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோயமுத்தூர், நாமக்கல் மற்றும் திருப்பூர்.
பதவிகாலம் : 4 ஆண்டுகள் மட்டும்
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு
0 கருத்துகள்