தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

கொரோனோ வைரஸ் அறிகுறிகள்



கொரோனோ வைரஸ் அறிகுறிகள்

 நீடித்த காய்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம். இந்த அறிகுறிகள் நமக்கு தெரிய வருவதற்க்கு 2 முதல் 14 நாட்கள் ஆகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனோ வைரஸ் எத்தனை நாளில் குணப்படுத்தலாம்?
தொடக்க நிலையில் உள்ளவர்களை 2 வாரங்களுக்குளும், கொஞ்சம் அதிகப் பாதிப்பு உள்ளவர்கள் 3 முதல் 4 வாரங்களுக்குள் குணப்படுத்தலாம் என்பது தற்போதை புள்ளி விவரங்களை வைத்து கூறப்படுகிறது. இருப்பினும் இது முழுமையான தகவலாக எடுத்துக்கொள்ள இயலாது.
அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை பயன்படுத்துவது போன்றவை நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள இயலும்.

கொரோனோ பற்றிய கேள்வியும் பதிலும்,
இருமல் வந்தால் கொரோனோவா?

சாதாரணமாக இருமல் வந்தாலே கொரோனோ என்று பயப்பட வேண்டாம். பொதுவான கொரோனோ அறிகுறிகள் அதிகப்படியான உடற்சோர்வு, காய்ச்க்சல், வறட்டு இருமல், சிலபேருக்க்கு மூச்சு விடுவதில் சிரமம், தொடர் சளி, மற்றும் டையரியா போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

நாம் கொரோனோ வைரஸ் தொற்றிலுருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுப்பொருள்களை பயன்படுத்தி நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளலாம்.
அதில் முக்கியமானது சுக்கு, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை உணவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
"காலையில் இஞ்சி, மதியம் சுக்கு மாலையில் கடுக்காய்" இவற்றை எடுத்துக்கொண்டால் கிழவனும் குமரன் ஆகாலாம் என்பது பழமொழி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்