தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை

மின்வாரிய இணையதள முகவரி https://www.tangedco.gov.in/
இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23-04-2020

பணியின் பெயர் - பீல்டு அசிஸ்டெண்ட் 
காலிப்பணியிடம் - 2900
கல்வித்தகுதி -ஐடிஐ-ல் எலெட்ரீசியன், எலெக்ட்ரிகல் அல்லது வயர்மேன் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 
SC/ST - 18 முதல் 34 வரை
MBC/DC, BCM, BCO - 18 முதல் 32 வரை
இதர வகுப்புகளுக்கு 18 முதல் 30வரை மட்டுமே

சம்பளம்
18,800 – 59,900/

தேர்வு செய்யும் முறை
எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு 

இணையம் வழியாக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் 
எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுபினருக்கு ரூ. 500 + 90 GST 
இதர வகுப்பினருக்கு ரூ. 1000+180 GST

தேர்வு நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே அல்லது ஜூன் மாதத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு Tangedco இணையதள Notification link here https://www.tangedco.gov.in/linkpdf/note(19320)fieldhelper.pdf

பதிவு செய்ய விரும்போர்

இந்த லிங்கை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி..

கருத்துரையிடுக

0 கருத்துகள்