டி.என்.பி.எஸ்.சி துறைத் தேர்வுகள் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு 15-06-2021
டி.என்.பி.எஸ்.சி துறைத் தேர்வுகள் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு 15-06-2021
26-05-2021 அன்றுடன் முடியவிருந்த துறை ரீதியிலான தேர்விற்க்கான விண்ணப்பிக்கும் தேதி கொரோனா பேரிடர் காரணமாக 15-06-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயனடையளாம்.
விண்ணப்பிக்க அணுகவும்:
- ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
- ஆர்.எம்.கே.நகர்
- புது தாராபுரம் ரோடு,பழனி.
0 கருத்துகள்