தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு - டிரைவர் - 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி கடைசி தேதி 26-05-2021

 போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு - டிரைவர் - 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி




போஸ்ட் ஆபிஸ்-ல் டிரைவர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வேலைவாய்ப்பு -25
கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு
முன் அனுபவம் தேவை
கட்டணம் ரூபாய் 100/-
வயது வரம்பு 18 முதல் 27 வயதிற்குள் இருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
SC - 04
OBC-07 
EWS - 03
UR -11

விண்ணப்பதித்தினை பதிவிறக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்


எங்களது இணையதள முகவரிகள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்