தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

வீட்டிலிருந்தே சம்பாதிக்க விரும்புகிறவரா நீங்கள். அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது...

வீட்டிலிருந்தே சம்பாதிக்க விரும்புகிறவரா நீங்கள். அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது...

 வீட்டிலிருந்தே அவரவர் திறமைக்கேற்ப சம்பாதிக்க பல்வேறு இணையதளங்கள் உள்ளது. உங்களது திறமைகேற்ப அவற்றை பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம். 

அவற்றில் இரண்டு முக்கியமான இணையதளம் பற்றிய விவரத்தை நான் இங்கு உங்களுக்காக குறிப்பிடுகிறேன். அந்த இரண்டு இணையதளங்களையும் Freelancer இணையதளம் என்பார்கள்.

1.Truelancer.com

2. worknhire.com

அனைத்து மொழிகளிலும் வேலை கிடைக்கும்.  வீடியோ எடிட்டிங், போட்டோ எடிட்டிங், டேட்டா என்ட்ரி, வெப்சைட் டிசைன், ஆர்டிக்கல்  எழுதுவது, போன்ற பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் தினந்தோறும் கிடைக்கும். 

இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு வேலையைப் பெறுவது போன்றவற்றை கற்றுக்கொண்டு இதில் முயற்சி செய்யலாம். இதில் வேலையை பெறுவது அவரவர் திறமையைப் பொறுத்ததே...

கற்பனைத்திறன் மற்றும் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இங்கு கிடைக்கும். மேலும் வீடியோ Voice Over போன்ற வேலைகள் தற்போது அதிகப்படியாக வர ஆரம்பித்துள்ளது. திறைமையை வளர்த்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

இந்த இணையதளத்தை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.. 

Start Freelancing & Earn Money

கருத்துரையிடுக

0 கருத்துகள்