தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

15 வயது முதல் 50 வயதுகுட்பட்டவர்களுக்கு கணினி இலவச பயிற்சி அரசு சான்றிதழுடன்

15 வயது முதல் 50 வயதுகுட்பட்டவர்களுக்கு கணினி இலவச பயிற்சி அரசு சான்றிதழுடன்

கணிப்பொறி அறிவு இல்லாதவர்களுக்கு கணிணி பயிற்சி அரசு சான்றிதழுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டை எடுத்துகொண்டு அருகில் உள்ள ஈ-சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கணபதி நகர், ஜவஹர் நகர், கருப்பணகவுண்டன் வலசு, மொல்லம்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, சின்னாரக்கவுண்டன் வலசு, புளியம்பட்டி, ரூக்வார்பட்டி பகுதியைச் சார்ந்தவர்கள் ஸ்ரீநிதி கணினி பொதுச்சேவை (CSI) மையத்தை அணுகவும். இடம் ஆர்.எம்.கே நகர், புது தாராபுரம் ரோடு, பழனி.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்டையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
  • ஆர்.எம்.கே.நகர்
  • புது தாராபுரம் ரோடு,பழனி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்