தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

10 நிமிடத்தில் பான் கார்டு எடுப்பது எப்படி?

வருமான வரித்துறை விரைவாக பான கார்டு கிடைக்கும் வகையில் புதிதாக Instant Pan Card வசதியை தனது இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in/home -ல் வெளியிட்டுள்ளது.

  • உடனடியாக பான கார்டை பெற நாம் நமது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை கட்டாயம் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும்.
  • அவ்வாறு பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே உடனடி பான் கார்டை நாம் எடுக்க இயலும்.
  • அவ்வாறு பதிவு செய்து வைத்தவர்கள் இணையதள் சென்று Instant Pan Card menu-ஐ கிளிக் செய்யவும்.
  • பின்பு NeW Pan Card பட்டனை அழுத்தவும்.
  • பின்பு உங்களுடைய ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தவுடன் உங்களுடைய பான கார்ட் தயார் நிலைக்கு சென்றுவிடும்.
  • 10 நிமிடங்கள் கழித்து நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து வரும் one Time password-ஐ பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • மேலும் ஒருமுறை பதிவு செய்து வைத்துவிட்டால் போதுமானது. எப்பொழுது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இந்த வசதியை பயன்படுத்தி அதிக செலவில்லாமல் பான் கார்டை பெற்றுக்கொள்ள இயலும்.
  • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
  • ஆர்.எம்.கே.நகர்
  • புது தாராபுரம் ரோடு,பழனி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்