Combined Statistical Subordinate Service Examination.
காலிப்பணியிடங்கள் : 193
பதவியின் பெயர்கள் : Computor vaccine store keeper, Block Health Statistician & Statistical Assistant Posts
1. Computor–cumvaccine store keeper in Public Health and Preventive Medicine Department (Post code No.3201) - காலிப்பணியிடங்கள் 30
2. Block Health Statistician in Family Welfare Department (Post code No.2010)- காலிப்பணியிடம் - 161
3. Statistical Assistant in Food Safety & Drug Administration Department - காலிப்பணியிடங்கள் - 2
வயது வரம்பு - 30 வயதிற்குள் இருத்தல் கட்டாயம்
கல்வித்தகுதி - இளங்களை பட்டம் கணிதம் ஏதேனும் ஒரு பாடமாக புள்ளியியல் இருத்தல் அவசியம் அல்லது புள்ளியியல் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்
மேலும் தெளிவான விவரங்களுக்கு Notification-ஐ பார்க்கவும்
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறேது. நன்றி...
0 கருத்துகள்