தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்க்கப்படுகிறது 05 காலிப்பணியிடம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்க்கப்படுகிறது 05 காலிப்பணியிடம்

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியில் மட்டுமே விண்ணப்பம் வரவேற்க்கப்படுகிறது.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி :10-11-2021

வந்து சேர வேண்டிய முகவரி : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம், ஒருங்கிணைந்த கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் அலுவலகம், நந்தனம், சென்னை - 35

Shop Now
Website Designer
Real Estate Service Provider
buy mobile accessories


கருத்துரையிடுக

0 கருத்துகள்