தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு - முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - கடைசி தேதி 17-10-2021 மொத்த காலிப்பணியிடம் 2207



 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு - முதுநிலை  பட்டதாரி ஆசிரியர் தேர்வு - கடைசி தேதி  17-10-2021 மொத்த காலிப்பணியிடம் 2207

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியுள்ள நபர்கள் இத்தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 2207

பணியின் பெயர் : Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I Posts

அனைவரும் விரைந்து பதிவு செய்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். 

கல்வித்தகுதி மற்றும் ஏனைய தகுதி குறித்த விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்