தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

காந்திகிராமம் திண்டுக்கல் பல்கலை கழகத்தில் பார்மசிஸ்ட் வேலை -டெம்ரவரி வேலை வாய்ப்பு - நேர்முகத்தேர்வு தேதி 28-07-2021 காலை 10.30

காந்திகிராமம் திண்டுக்கல் பல்கலை கழகத்தில் பார்மசிஸ்ட் வேலை -டெம்ரவரி வேலை வாய்ப்பு

கல்வித்தகுதி : DPharm

வயது வரம்பு - 30 க்குள் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 3 வருடம் அனுபவம் தேவை.

இது தற்காலிக பணியிடம் மட்டுமே

ஊதியம் ரூ.7,700

நேர்முகத் தேர்வு 28-07-2021 காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

விண்ணப்பத்தினை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்