ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு செய்திகள் - 5000 காலிப்பணியிடம் - சென்னை 437 காலிப்பணியிடங்கள்
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கல்வித்தகுதி, வயது போன்றவற்றை சரிபார்த்துக்கொண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர் ஜீனியர் அசோசியேட்ஸ்
கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போதுமானது
தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்த காலிப்பணியிடம் 473
அதில் பொதுப்பிரிவினருக்கான காலிப்பணியிடம் 89
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான காலிப்பணியிடம் 04
SC பிரிவினருக்கான காலிப்பணியிடம் 127
ST பிரிவினருக்கான காலிப்பணியிடம் 47
OBC பிரிவினருக்கான காலிப்பணியிடம் 206
வயது வரம்பு சலுகையாக SC/ST பிரிவினருக்கு 03 வயதும் OBC பிரிவினருக்கு 10 வயதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
1. Preliminary Examination
2. Main Examination
இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களே வேலைக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி இங்கு கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1. SSLC, HSC, Degree மதிப்பெண் சான்றிதழ்கள்
2. வகுப்புச் சான்றிதழ்
3. ஆதார் அட்டை
4. போட்டோ
5. கையெழுத்து
விண்ணப்பக் கட்டணம் SC/ST பிரிவினருக்கு இலவசம். இதர பிரிவினருக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும்.
அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறோம்...

- ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
- ஆர்.எம்.கே.நகர்
- புது தாராபுரம் ரோடு,பழனி.
0 கருத்துகள்