தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
TN TRB Recruitment 2021 – TN TRB invites Online applications for recruitment of 1598 Special Teachers.
அமைப்பின் பெயர்: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1598
வேலை இடம்: தமிழ்நாடு
கடைசித்தேதி:25.04.2021
கல்வித்தகுதி:12th, Diploma, Bachelor Degree
தேர்வு தேதி:27-08-2021
பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:
Physical Education Teacher:801
Music Teacher:91
Art Master:365
Craft Instructor (sewing):341
தேர்வு நடைமுறை:
Computer based examination
Certificate Verification
விண்ணப்ப கட்டணம்:
The candidates have to pay a fees of Rs.500/- (Rs.250/- for SC/SCA/ST)
விண்ணப்ப இணைப்பு:
Notification PDF:http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf
Application Form:http://trb.tn.nic.in/
விண்ணப்பிக்க அணுகவும்:
- ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
- ஆர்.எம்.கே.நகர்
- புது தாராபுரம் ரோடு,பழனி.
0 கருத்துகள்