தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

Madras High Court - மெட்ராஸ் ஹைகோர்டில் 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு கடைசி தேதி 21-04-2021

Madras High Court

அறிவிக்கை நகல்

பதவி மற்றும் காலிப்பணியிடங்கள்

  • 1. சோப்தார் - 40
  • 2. அலுவலக உதவியாளர் - 310
  • 3. சமையல்காரர் - 1
  • 4. வாட்டர்மேன் - 1
  • 5. ரூம் பாய் - 4
  • 6. காவலாளி - 3
  • 7. புத்தக மீட்பாளர் - 2
  • 8. நூலக உதவியாளர் - 6
  • விண்ணப்பிக்க கடைசி தேதி - 21-04-2021

    விண்ணப்பக்கட்டணம் செல்த்த கடைசி தேதி 23-04-2021

    வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும்

    தேர்வு கட்டணம் பொதுப்பிரிவினர் ரூ. 500 இதர பிரிவினர்களுக்கும் முற்றிலும் இலவசம்.

    இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க

    விண்ணப்பிக்க அணுகவும்:

    • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
    • ஆர்.எம்.கே.நகர்
    • புது தாராபுரம் ரோடு,பழனி.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்