தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை
TNMVD Recruitment 2021 – TNMVD invites Online applications for recruitment of 79 Graduate Apprentices, Technician (Diploma) Apprentices Posts
- அமைப்பின் பெயர்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை, சென்னை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 79
- வேலை இடம்: சென்னை
- கடைசித்தேதி:24.02.2021
- கல்வித்தகுதி:Diploma, B.E/B.Tech
- வயது வரம்பு: பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:
- A. Category – I Graduate Apprentices:- Mechanical Engineering/ Automobile Engineering:18
- B. Category II Technician (Diploma) Apprentices:- Mechanical Engineering/ Automobile Engineering:61
சம்பள விவரங்கள்:
- Graduate Apprentices:Rs.4984/-
- Technician (Diploma) Apprentices:Rs.3542/-
விண்ணப்ப இணைப்பு:
- Notification PDF:http://boat-srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020-21.pdf
- National Web Portal Link:https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action
விண்ணப்பிக்க அணுகவும்:
- ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
- ஆர்.எம்.கே.நகர்
- புது தாராபுரம் ரோடு,பழனி.
0 கருத்துகள்