தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

Food Corporation of India (FCI) Jobs 2021.கடைசிதேதி:31.03.2021

இந்திய உணவுக் கூட்டுத்தாபனம் வேலைகள் 2021

  • அமைப்பின் பெயர்: இந்திய உணவுக் கூட்டுத்தாபனம்
  • வேலை வகை: மத்திய அரசு வேலைகள்
  • மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 89
  • வேலை இடம்: இந்தியா முழுவதும்
  • கடைசித்தேதி:31.03.2021
  • கல்வித்தகுதி:B.E/B.Tech, B.Sc, LLB, MBBS, ICAI
  • தேர்வு தேதி:மே / ஜூன் 2021

பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:

  • Assistant General Manager (General Administration):30
  • Assistant General Manager (Technical):27
  • Assistant General Manager (Accounts):22
  • Assistant General Manager (Law):08
  • Medical Officer:02

வயது எல்லை:

  • Assistant General Manager (General Administration):30 Years
  • Assistant General Manager (Technical):28 Years
  • Assistant General Manager (Accounts):28 Years
  • Assistant General Manager (Law):33 Years
  • Medical Officer:35 Years

சம்பள விவரங்கள்:

  • Assistant General Manager (General Administration):Rs.60,000-1,80,000/-
  • Assistant General Manager (Technical):Rs.60,000-1,80,000/-
  • Assistant General Manager (Accounts):Rs.60,000-1,80,000/-
  • Assistant General Manager (Law):Rs.60,000-1,80,000/-
  • Medical Officer:Rs.50,000-1,60,000/-

தேர்வு நடைமுறை:

  • Online Exam
  • Interview

விண்ணப்ப கட்டணம்:

  • APPLICATION FEE of Rs. 1000/ - (Excluding bank charges but including GS T)

விண்ணப்ப இணைப்பு:

விண்ணப்பிக்க அணுகவும்:

  • ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
  • ஆர்.எம்.கே.நகர்
  • புது தாராபுரம் ரோடு,பழனி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்