தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

மோடி காப்பீட்டு அட்டை எடுப்பது எப்படி (முதலமைச்சர் காப்பீடு + மோடி காப்பீடு) PMJAY ID Card

மோடி காப்பீட்டு அட்டை எடுப்பது எப்படி (முதலமைச்சர் காப்பீடு + மோடி காப்பீடு) PMJAY ID Card
இந்த பதிவு சற்று உபயோகமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

மோடி காப்பீடு அட்டை என்பது முதலமைச்சர் அவர்களின் ஒருங்கிணைந்த அடையாள் அட்டையே.
ஏற்கனவே முதலமைச்சர் காப்பீடு அட்டை உள்ளவர்கள் அதற்கான இணையதள முகவரியான https://www.cmchistn.com/ சென்று பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.


இந்த இணையதளம் சென்று 
Beneficiary - கிளிக் செய்தவுடன் Member Search -கிளிக் செய்யவும்
பின்னர் தோன்றும் திரையில் 
உங்களது பழைய ரேசன் அட்டை எண்ணை பதிவிடவும் எ.கா 22/G/ஆறு இலக்க எண்
பின்னர் தோன்றும் திரையில் உங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எண் தோன்றும்

பின்னர் வலது புரத்தில் Generate Id Card ஐ - கிளிக் செய்யவும். உங்களுக்கான அடையாள அட்டை தோன்றும் அதை பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.


இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் செய்ய வேண்டியவை...
இந்த திட்டம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம். குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்