பரவி வரும் நோய்த் தொற்றிலிருந்து நம் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள நம் முன்னோர்கள் கடைபிட்த்த ஒரு எளிமையான மருத்துவ முறையை நான் இங்கு பகிர்கிறேன்.
துளசி இலை, சீரகம், மஞ்சள், ஓமவல்லி இலை மற்றும் அதனுடன் சேர்த்து வேப்பம் கொழுந்து ஆகியவற்றை அரைத்து வெள்ளைத் துணியில் வைத்து அதை குழந்தைகளின் கையில் கட்டி விட வேண்டும். அவ்வாறு செய்வதனால் அவர்களை நோய்த்தொற்றிக் கொள்வதில் இருந்து சற்று விலக்கி வைக்க முடியும்.

0 கருத்துகள்