தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

பல் தேய்க்கணுமா ?


ஈறுகளை தேய்க்கணுமா ?
என்று தெரியாத முட்டாள் கூட்டமாக சாக்கிய பௌத்த மேசானிய அடிமைகளாக நம்மை ஆக்கி விட்டனர்...
காலையில் எழுந்து பிரஷ்ஷை கையில் எடுக்கணும். அதில் பளோரைடு பேஸ்டை வச்சி மூளை திறனை அழிக்கணும்.
இதுவே பலரது வேலை.
எந்த கருமத்தையோ வச்சி பல்லை விளக்கிட்டீங்க !
பல்லை தாங்கி காக்கும் ஈறுகளை காப்பாற்ற தினமும் என்ன செய்து வருகிறீர்கள் ?
நான் சொல்வதை நீங்க கேட்க வேண்டாம்.
குறைந்தபட்சம் நமக்கு நித்திய வாழ்வை அருளி நம் முருக பெருமானுக்கே புத்தி புகட்டிய நம் ஔவையார் சொல்வதை கொஞ்சமாவது கேளுங்க.
ஈறழுந்தப் பல்தேய்.
-ஔவையார்
பல்லின் ஈறுகளை சுற்றி நன்கு அழுத்தி தேய்காவிட்டால் அஸ்திவாரமான ஈறு பலவீனம் ஆகி பல் ஆட்டம் கண்டு கழன்று விடும் என்று ஔவையார் தாய் நமக்கு சொல்லித் தந்து உள்ளார்கள்.
படத்தில் உள்ள பெண் விரல் கை வைத்து உள்ள இடத்தை பாருங்கள்.
ஈறுதான் பற்களை தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். அதை முன் புறமும்,உள் புறமும் நன்கு பலமாக அழுத்தி அழுத்தி தேய்த்து வந்தால் ஈறுகள் மிக்க பலம் ஆகும்.
ரத்த கசிவுகள் வராது.
பல் அடிக்கடி சொத்தை ஆகி கீழே விழாது.
பல்லை தாங்கி நிற்கும் அஸ்திவாரமான ஈறு பலப்படும்.
பல் பொடி, பேஸ்ட் என்பது அடுத்த பிரச்சனை.
வெறும் கையை வைத்து ஈறுகளை தினமும் 3 முறை உள்ளும்,வெளியும் மேல் புறமாக தேய்த்து தவறாது பலப்படுத்துங்கள்.
உணவுக்குப் பின் உங்கள் வாயை கொப்பளித்து உங்கள் பற்களை சுத்தமாக வைத்து இருங்கள்.
பல் விளக்குவது என்பதில் ஈறுகளை காப்பதே முதல் பணி.
சும்மா பிரஷ்ஷை வைத்து சரட்டு புரட்டுன்னு தேய்ப்பதா பல் விளக்குவது ? ?.
ஈறழுந்தப் பல்தேய்.
-ஔவையார்
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்
அவசியமாக அனைவரும் பகிருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்