நம் இந்து மத வேதங்கள் சொல்கிறது கடுக்காய் தாயைவிட சிறந்ததாம். தாயை விட எதையுமே சிறந்ததென்று சொல்லாத வேதம் கடுக்காய் தாயை விடச்சிறந்தது என்றுக் குறிப்பிடுகின்றது.
துகள் வடிவத்தில் இருக்கும் கடவுளாய் கருதப்படுகிறது இந்தக் கடுக்காய் பொடி.
”கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ
கடுக்காய் நோய் ஓட்டி, உடல் தேற்றும் உற்றே
அன்னையே சுவைகள் ஊட்டி உடல் தேற்றும் உவந்து”
– அகத்தியர்.
கடுக்காய் நோய் ஓட்டி, உடல் தேற்றும் உற்றே
அன்னையே சுவைகள் ஊட்டி உடல் தேற்றும் உவந்து”
– அகத்தியர்.
திருமூலர் மிக அழகாகச் சொல்கிறார்…
உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு, மற்றும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய அமிர்த்தத்திற்கு ஒப்பானது என்கிறார்.
உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு, மற்றும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது தோன்றிய அமிர்த்தத்திற்கு ஒப்பானது என்கிறார்.
மேலும் அக்காலத்தில் கட்டிடங்களில் கடுக்காயைக் கலந்து கட்டியுள்ளனர். இதனால் கட்டிடங்கள் மிக வலுவாக நிலைபெற்றுள்ளன.
கடுக்காய் மருந்தின் அரசன் என்றும் அழைக்கப்படுகின்றது.
சித்தர்களின் கூற்றுப்படி, கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தருக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்களில் கடுக்காயின் பங்கு அதிகம்.
கடுக்காயப் பொடியின் பலன்கள்:
****************************************
****************************************
1. உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றுகிறது.
2. உதிரத்தை சுத்தம் செய்து நச்சுத்தன்மைகளை நீக்கும்.
3. மலச்சிக்கலை நீக்கும்.
4. உடலின் கபத்தை சமநிலைப்படுத்தும்.
5. உடலிற்கு வலுவூட்டி நீண்ட ஆயுளைத் தரும்.
6. நோய்களை குணப்படுத்தும் மற்றும் எதிர்காலத்தில் வராமலும் தடுக்கும்.
7. உடலின் செல்களைப் புதுப்பித்து உடலை வலுவாக்கி இளயுடன் வைத்திருக்கும்.

பயன்படுத்தும் முறை:
**************************
**************************
கடுக்காயின் மேற்புறத்தோல் ஒடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை, அதன் விதைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. தோலை நன்கு பொடி செய்து அருந்த வேண்டும்.
இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுக்கலாம். ஆனால் சுடுநீரில் கொதிக்கவைக்கக்கூடாது.
இரவு உறங்கும் முன் 3-5 கிராம் அளவிற்கு வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.
6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவிர்க்கவும்.
ஒருநாளைக்கு ஓருமுறைக்கு மேல் எடுக்க விரும்புபவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெறவும்.
ஒருநாளைக்கு ஓருமுறைக்கு மேல் எடுக்க விரும்புபவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெறவும்.
ஆன்மீகப் பலன்கள்:
************************
************************
இரசாயனங்கள் கலந்த உணவினாலும் மற்றத் தேவையில்லாத பழக்கங்களினாலும் உடலிற்குள் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மையினால், நம்முடைய மூன்றாம் கண் அரித்திருக்கும்.
சிறு வயதிலிருந்து உங்களுக்கு இருக்கும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களினால் உங்களுக்கு தீட்சைகள் அளிக்கும்பொழுது உடலின் நச்சுத்தன்மைகளினால் தீட்சையின் சக்தி உடனடியாக அனுபவமாக மலர்ந்து வெளிப்படுவது கடினம்.
அதற்கு உடலின் நச்சுத்தன்மையை சுத்தம்செய்வது மிகவும் முக்கியம்.
தினந்தோறும் உறங்கச் செல்வதற்கு முன் சிறிது கடுக்காய்ப்பொடி எடுத்துகொள்ளுங்கள்.. முதல் நாள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். வயிறுகலக்கும். தப்பில்லை.
சக்திகள் வெளிப்பட வேண்டுமெனில் சரீரம் நச்சுத்தன்மைகளற்று இருப்பது மிகவும் அவசியம். குண்டலினி சக்தி எழும் பொழுது உடம்பு சுத்தமாக இருப்பதும், குடல் தூய்மையாக இருப்பதும் மிக மிக முக்கியம். அப்பொழுது தான் சக்தி பொங்கும்பொழுது அதை அழகாக உள்வாங்கி நம்முடைய வாழ்க்கையிலே மலரச் செய்து கொள்ள முடியும்.
0 கருத்துகள்