தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் துவங்க வேண்டுமா?

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டுமா?

எங்களுடைய இணையதளங்கள்
www.eightlegbuilders.com / www.eightlegbuilders.in / www.vmkrealestate.in

ஓவியம் வரைதல் போட்டி - இந்தியன் ஆர்மி - கடைசி தேதி 31-ஆகஸ்ட்-2021

இந்தியன் ஆர்மியால் 50 வருட 1971-நடைபெற்ற போரை நினைவு கூறும் வகையில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள ஓவியர்கள் தங்களது படைப்புகளை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஓவியம் வரைதலுக்கான குறிப்பு

1.SWARNIM VIJAY VARSH

2. அளவு (3 FEET X 2 FEET) 3 அடி X 2 அடி

3. ஓவியத்தை HD முறையில் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.

பெயர், கைபேசி எண் மற்றும் விலாசம்/முகவரி ஆகிவற்றையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

swarnimvijayvarsh.adgpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு இத்துடன் இணைத்துள்ள புகைப்படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்