Tamil Nadu Civil Supplies Corporation, Dindigul - Starting date 05.07.2022 last date - 17.07.2022 @ 05.00 PM
திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 17.07.2022
பருவகால பட்டியல் எழுத்தர் - 24
பருவகால உதவுபவர் - 26
பருவகால காவலர் - 23
வயது வரம்பு - 34-37க்குள் இருத்தல் வேண்டும்..
விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களுடன் வந்து சேர வேண்டிய முகவரி
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திண்டுக்கல் - 624 004.
என்ற முகவரிக்கு பதிவுத்தபாளில் ஒப்புகையுடன் அஞ்சல்வழி சமர்ப்பிக்ககேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 கருத்துகள்