TNSTC Recruitment 2021
அரசு போக்குவரத்துக்கழகம் அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுங்கள்.
- நிறுவன பெயர்:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட்
- வேலை பிரிவு : தொழிற்பயிற்சி
- காலம்:1 வருடம்
- காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை:234
- வேலை இடம்:கோவை மண்டலம், கும்பகோணம் மண்டலம், விழுப்புரம் மண்டலம், திருநெல்வேலி மண்டலம், நாகர்கோவில் மண்டலம்
- தொடக்க நாள்:15.09.2021
- கடைசி தேதி:16.10.2021
- கல்வித்தகுதி:Diploma,B.E/B.Tech
- சம்பள விவரங்கள்:Rs.4984/-
விண்ணப்ப இணைப்பு:
- Notification PDF:http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf
- NATS Portal Link:http://www.mhrdnats.gov.in/
விண்ணப்பிக்க அணுகவும்:
- ஸ்ரீ நிதி ஜெராக்ஸ்
- ஆர்.எம்.கே.நகர்
- புது தாராபுரம் ரோடு,பழனி.
0 கருத்துகள்